இயக்குனர் வெற்றிமாறன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?
தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. சமீபத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாம். இந்நிலையில் விடுதலை படத்திற்காக வெற்றிமாறன் வாங்கிய … Continue reading இயக்குனர் வெற்றிமாறன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed